வக்ஃப் வாரியம் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம்...
1. தமிழ்நாடு வக்பு வாரியத்தில் காலியாக உள்ள 27 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு 13-11-2021 அன்று நடைபெறும்.
2. இத்தேர்வு ஆன்லைன் மூலமாக சென்னை,கோவை,திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறும்.
3. விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நபர்களுக்கு தேர்தல் நுழைவுச்சீட்டு (Hall Ticket) விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
4. இவ்விபரம் குறுந்தகவலாக விண்ணப்பதாரரின் அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்
5. மேலும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.
-மாண்புமிகு
அல்ஹாஜ்.எம்.அப்துல் ரகுமான்.EX.,MP.,
வக்ஃப் வாரிய தலைவர்
0 Comments