பருவமழைக் காலம்

படு கவனம் மக்களே!


சேலம் -ஆத்தூர், ஆனைவாரி அருவி திடீர் வெள்ளத்தில் சிக்கிய தாய் & குழந்தையை மீட்கும் காட்சி. மீட்கும் இருவர் கீழே விழுந்த போதிலும் நல்வாய்ப்பாக நீந்தி உயிர் பிழைத்தனர் தீரர்கள் அப்துல் ரகுமான் & கார்த்திக் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துகள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது!