வாழ்க்கையில் நாம் அடையும் சில தோல்விகள் கூட எதிர்கால சிறப்பான வெற்றிக்கு வழிவகுக்கும்.

அன்று காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக முடியாதவர் இன்று ஐபிஎஸ் அதிகாரி ஆனார். விடாமுயற்சியுடன் மனம் தளராமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தால் ஒருநாள் சிகரம் தொடுவது நிச்சயம்.